ஹஜ் கையேடு

பதிவிறக்கு / அச்சிடு

தமிழ் ஹஜ் விழிகாட்டி பெரிய பாண்ட் 1 டபுள் சைடு A4 சைஜ் பேப்பர் pdf ஃபார்மட்

தமிழ் ஹஜ் விழிகாட்டி பெரிய பாண்ட் 1 டபுள் சைடு லீகல் சைஜ் பேப்பர் 8 X 14 pdf ஃபார்மட்

தமிழ் ஹஜ் விழிகாட்டி 1 டபுள் சைடு பேஜ் 8 X 11 pdf ஃபார்மட்


அஸ்ஸாமூஅலைக்கும் வ ரஹ்மதுல்லாஹி வ பரகாதுஹு:

அல்ஹம்துலில்லாஹ் நாங்கள் இங்கு ஒரு பக்கத்தில் ஹஜ் மற்றும் உம்ராஹ்வின் வழிமுறையை வழங்குகின்றோம். இந்த வழிமுறை ஒரு பக்கத்தில் அடங்கி இருப்பதால் நீங்கள் அதை மடித்து உங்கள் கைபையிலோ அல்லது பர்சிலோ வைத்து ஹஜ் செய்வதற்கு பயன் படுத்திக்கொள்ளலாம்.

அல்ஹம்துலில்லாஹ் இதில் உள்ளடங்கியவை துல்லியமாக உள்ளன, ஏனென்றால் இவை அனைத்தும் சவுதி அரேபியாவில் சரிபார்த்து அனுமதி பெற்றவையாகும். மிக சுருக்கமாக இருப்பதால் யார் ஒருவர் இந்த வழிகாட்டியை பார்க்கிறாரோ, இதனை புகழ்ந்துள்ளார்கள் ஏனென்றால் இது விளக்கமாகவும் அதிகம் குழப்பம்இல்லாமல் இருப்பதால்.

பலதரப்பட்ட பக்கங்களை கொண்ட பல புத்தகங்களை படித்து சோர்வு அடைவதைவிட, முஸ்லிம்களுக்கு இந்த தேளிவான வழிகாட்டி ஒவ்வொரு செயல்முறையயும்  தெளிவாக பிரித்து காட்டுகிறது.

இது லேசாகவும், மடிக்கக்கூடியதாகவும், இந்த ஒரு பக்க தெளிவான வழிகாட்டி உங்கள் ஹஜ் அனுபவத்தை எளிதாகவும், அணுகக்கூடியதாகவும், ஏற்றுக்கொள்ளக்கூடியதாகவும் வாக்குறுதி அளிக்கிறது, இன்ஷா அல்லாஹ்!

இது A4 சைஜ் (8.27 X 11.69) இன்ச், லீகல் சைஜ் (81/2 X 14)  பெரிய பாண்டுடன் பெரியதாக தெரிவதற்க்கு மற்றும் அமெரிக்க ப்ரிண்டிங்கிற்காக லெட்டர் சைஜ்களில் (81/2 X 11) இருக்கின்றன.

இந்த வழிமுறை எல்லாவிதமான அடிப்படை மற்றும் அதிகபட்ச தகவல்களை உங்களுக்கு வழங்குகின்றது:

  • ஒவ்வொரு வழக்கத்தின் படி படியான விளக்கம்
  • உங்களுக்கு சஃபா மற்றும் மர்வா கண்டுபிடிக்க உதவும் ஒரு வரைபடம்
  • மனதில் பதிய கூடிய தவாஃபின் செய்முறை படிகள்
  • தகுந்த நேரத்தில் தகுந்த சமயத்தில் ஓத வேண்டிய முக்கியமான துஆக்கள்
  • தேவயான  வழிதடங்களின் தூரம் மயில்கள் மற்றும் கிலோமீடர்களில்
  • விரைவான குறிப்புகளுக்கான அடையாளங்கள்
  • நீங்கள் தெரிந்து கொள்ளவேண்டிய பயண குறிப்புகள்

இந்த இணையில்லாத வழிகாட்டி அரபி அல்லாத பிறமொழியாளர்களுக்கு ஆங்கிலம், ஃபிரெஞ்சு, இந்தோனேஷியன், இட்டாலியன், ஸ்பானிஷ், டர்கிஷ் மற்றும் உருது மொழிகளில் மொழிபெயர்ப்பு மற்றும் அரபி மொழியின் உச்சரிப்பின் அச்சுகளுடன் பயன்படுகிறது. இன்ஷா அல்லாஹ் மற்றும் பல மொழிகளில் வெகு விரைவில்.

அப்படி 81/2 X 14 சைஜ் தேவை என்றால் ப்ரிண்டிங் செய்யும் பொழுது முன்கூட்டியே லீகல் சைஜ் தேர்ந்துஎடுத்து கொள்ளுங்கள்.